Neenga Mattum ellaana/ நீங்க மட்டும் இல்லேன்னா


if you weren't there for me ... I would have gone some where far ... lived according to my own desire, would have lost my life, would have been forgotten by the people, they would have forgotten my memories .

Lyrics
நீங்க மட்டுமில்லேனா, எங்கோ நான் சென்றிருப்பேன் எப்படியோ வாழ்ந்திருப்பேன்; மண்ணுக்குள்ள போயிருப்பேன் மறந்தும் போயிருப்பார்; மறந்தே போயிருப்பார் நீங்க மட்டுமில்லேனா!!!!!! நான் பிறந்த நாள் முதல், இந்த நாள் வரையிலும், ஆதரித்து வந்தீரே; ஆறுதல் தந்தீரே எப்படி சொல்;வேன் என்னென்ன சொல்வேன் நீர் செய்ததை ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணமுடியாதே - நீங்க மட்டுமில்லேனா எத்தனையோ கேள்விகள் ஏதேதோ ஏக்கங்கள் சொல்லவும் முடியலே சொல்லி அழ யாருமில்ல எப்படி சொல்வேன் எல்லாவற்றையும் நீர் மாற்றினீர் நிம்மதி தந்து நித்தம் நடத்தி வாழ வைக்கின்றீர் - நீங்க மட்டுமில்லேனா ... சொந்தமென்று சொல்லிக்கொள்ள யார் யாராரோ இங்கு உண்டு ஏனென்று கேட்டிட யாருமிங்கே வரவில்லை எப்படி சொல்வேன் என்னையும் தேடி நீர் வந்ததை தோளின் மீது சுமந்துக்கொண்டு நடத்தி வருவதை - நீங்க மட்டுமில்லேனா ...

Post a Comment

0 Comments